சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் கட்டடத்தில் அமமுக அலுவலகம் செயல்படுகிறது. அதற்கு வாடகை பாக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கட்டடத்தை காலி செய்யும்படி அதன் உரிமையாளர் நெருக்கடி கொடுப்பதாகவும், இதனால் புதிய இடத்தை டிடிவி தினகரன் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அடையாறுக்கு அம்முக அலுவலகத்தை மாற்ற டிடிவி தினகரன் ஆலோசிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.