கடந்த 24 மணிநேர குற்றங்களை பட்டியலிட்ட இபிஎஸ்

74பார்த்தது
கடந்த 24 மணிநேர குற்றங்களை பட்டியலிட்ட இபிஎஸ்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடந்த குற்றச் செய்திகளை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், "புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரில் இளைஞர் வெட்டிப்படுகொலை. தேனியில் குண்டர் சட்டத்தில் சிறை சென்று திரும்பியவர் மீது கொலை முயற்சி" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், அரசை வலியுறுத்தி இனி எந்த பயனும் இல்லை என்றும் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி