கிரிக்கெட் - மெட்ரோ ரயிலில் இலவச பயண சேவை

546பார்த்தது
கிரிக்கெட் - மெட்ரோ ரயிலில் இலவச பயண சேவை
சென்னையில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் பார்க்க வருபவர்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயண சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாஆஸ்திரேலியா இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதை ஒட்டி, டிக்கெட் வாங்கிய அனைவரும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம், மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து இலவச மெட்ரோ ரயில் பயணத்துக்கு புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி