சென்னை: திருமணமான 9 நாளில் இறந்த புதுப்பெண்

59பார்த்தது
சென்னை: திருமணமான 9 நாளில் இறந்த புதுப்பெண்
சென்னை ஆதம்பாக்கம் செஞ்சியைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்பவருக்கு ஷாலினி என்ற இளன்பெண்ணிற்கு கடந்த 28ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. சம்பவத்தன்று, ஜெகன்நாதன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது மனைவி ஷாலினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெண்ணின் வீட்டார் கூறுகையில், ஜெகன்நாதனுக்கு அவரது அக்கா மகளுக்கும் தகாத உறவு இருப்பதாகவும் அதனை அறிந்த ஷாலினி இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி