சென்னை: ரவுண்டு கட்டி அடிக்கும் தங்கம் விலை

62பார்த்தது
சென்னை: ரவுண்டு கட்டி அடிக்கும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. அந்த வகையில் சென்னையில் இன்று (ஜன. 11) ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் காணப்படுகிறது. ஒரு சவரன் ரூ. 240 அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ. 7,315 ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ. 58,520 ஆக விற்பனையாகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி