சென்னை: புழல் சிறையில் தீ விபத்து..

71பார்த்தது
சென்னை: புழல் சிறையில் தீ விபத்து..
சென்னை புழல் சிறையில் உள்ள சேமிப்பு கிடங்கு அறையில் இன்று (டிச.25) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செங்குன்றம், மாதவரம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் அதிகாரிகள், தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி