தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல; மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர் என்று முதல்வர் மு. க.
ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல; மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர் என முதல்வர் மு. க.
ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனைத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தருவதில் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டுப் பெற்றுத் தருவோம் என முதல்வர் கூறியுள்ளார்.