தமிழகத்தில் புதிய கட்சி உதயம்

75பார்த்தது
தமிழகத்தில் புதிய கட்சி உதயம்
புதிய பாரதம் கட்சியின் காஞ்சி மாவட்டத் தலைவராக இருந்த ஓதியூர் சங்கர், அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்று 'புதிய புரட்சி கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியிருக்கிறார். புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளில் புரட்சி பாரதம் கட்சி வலுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி