நீட் தேர்வுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சமூகநீதிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான நீட் தேர்வை அழிக்காமல், திமுக அரசு ஓயாது என்று தனது X வலைதள பக்கத்தில் அவர் சூளுரைத்துள்ளார். முன்னதாக, மக்களவைத் தேர்தல் பரப்புரைகளில் நீட் தேர்வை INDIA கூட்டணி அரசு அமைந்ததும் ரத்து செய்வோம் என்று கூறியிருந்தார்.