18 அதிகாரிகள் பணியிட மாற்றம்: முதல்வர் உத்தரவு

50பார்த்தது
18 அதிகாரிகள் பணியிட மாற்றம்: முதல்வர் உத்தரவு
கடந்த சில நாள்களாக தொடர் கொலை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக அமல்ராஜ்,

தாம்பரம் காவல் ஆணையராக அபின் தினேஷ், வடக்கு மண்டல ஐஜியாக அஸ்ரா கர்க், சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக நரேந்திரன், தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்ட 18 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you