சட்டப் படிப்பு சேர்க்கைக்கான கட் ஆஃப் மதிப்பெண் வெளியீடு

66பார்த்தது
சட்டப் படிப்பு சேர்க்கைக்கான கட் ஆஃப் மதிப்பெண் வெளியீடு
2024-25 கல்வியாண்டுக்கான சட்டப் படிப்பு சேர்க்கை கட் ஆஃப் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு தரவரிசைப் பட்டியல் www. tndalu. ac. in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை. கீழ் இயங்கும் கல்லூரிகளில், சட்டப் படிப்பு படிக்க விரும்புவோர் தரவரிசை, கட் ஆஃப் மதிப்பெண்களை போன்ற விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம்.
Job Suitcase

Jobs near you