கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணம்

65பார்த்தது
கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்தின் 3ம் கட்ட பயணம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்து இன்று தொடங்குகிறது. 200 பேர் பயன்பெறும் இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் முதியோர்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகளுடன் பயணவழிப் பைகள் வழங்கப்படுகிறது. திருச்செந்தூரில் தொடங்கி திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, சுவாமிமலை, திருத்தணி, பழனிக்கு செல்லும்

தொடர்புடைய செய்தி