சென்னை மின்தடை புகாரில் முதலிடம்

80பார்த்தது
சென்னை மின்தடை புகாரில் முதலிடம்
மின் தடை புகாரில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள, மின் நுகர்வோர் சேவை மையத்திற்கு தினம் வரும் புகார், 3 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரமாக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து தினம் வரும் ஆயிரம் புகார்களில், வடசென்னையைச் சேர்ந்த தண்டையார்பேட்டை, ராயபுரம், அயனாவரம், கொளத்தூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து 90% புகார்கள் வருவதாகவும், அதிகாரிகள் கூறினர்.

தொடர்புடைய செய்தி