ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் (HPCL) காலியாகவுள்ள Junior Executive பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 63
* கல்வி தகுதி: Diploma in Engineering / Graduate
* வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 25
* ஊதிய விவரம்: ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: Computer Based Test (CBT) / Group Task / Group Discussion / Skill Test / Physical Fitness Efficiency Test
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 30.04.2025
* மேலும் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/101q4b9l0Xa9K7_biexvC9aP0hlwXMOO7/view