கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நேற்று முன்தினம் சாலைகள் திரளமாக பரபரப்பாக இருந்தது. எனவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் தலா ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது.
சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில்.இதுபோன்று மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ராயல் என்ஃபீல்டு, கேடிஎம் பைக் உள்ளிட்ட உயர் ரக பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.