சென்னை: ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள் - சாய்ரா பானு

53பார்த்தது
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவது ஏன்? என்று அவரது மனைவி சாய்ரா பானு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர், “எனக்கு கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லை என்பதால் மும்பையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். ரஹ்மானின் இசைப்பணிகளுக்கு இடையே என்னுடன் மும்பையில் அவர் இருப்பது கடினம். எனவே அவருக்கோ, குழந்தைகளுக்கோ தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை என்பதால் அவரை விவாகரத்து செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி