சென்னை: குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் கடன்.. தமிழக அரசு அறிவிப்பு

79பார்த்தது
சென்னை: குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் கடன்.. தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு, தினசரி வியாபாரம் செய்யும் நபர்களுக்கு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறு வணிக கடன் என்ற திட்டத்தின் மூலம் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. வணிக கடன் திட்டத்தில், ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை சிறு வணிக கடன் வழங்கப்படுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நடத்துபவர்கள் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில் கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி