நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

67பார்த்தது
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்துத் தேர்வு நாளை காலை 9. 30 மணி முதல் மதியம் 12. 30 மணி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 6, 244 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 20 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். நாளை நடைபெறும் குரூப் 4 தேர்வின் முடிவுகள் ஏற்கெனவே அறிவித்தப்படி 2025 ஜனவரியில் வெளியாகும்.

தொடர்புடைய செய்தி