அண்ணாமலை கருத்துக்கு தமிழிசை எதிர்ப்பு

52பார்த்தது
அண்ணாமலை கருத்துக்கு தமிழிசை எதிர்ப்பு
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில், 2026இல் அதிமுகவுடன் கூட்டணி உண்டா? , இல்லையா? என்பதை டெல்லி பாஜக தலைமை தான் முடிவு செய்யும் எனக் கூறிய தமிழிசை, அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தால் திமுகவுக்கு தற்போது கிடைத்துள்ள இடங்கள் கிடைத்திருக்காது என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் எனவும் அண்ணாமலை கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்
Job Suitcase

Jobs near you