செல்வப்பெருந்தகைக்கு லண்டனில் சொத்து?: அண்ணாமலை

54பார்த்தது
செல்வப்பெருந்தகைக்கு லண்டனில் சொத்து?: அண்ணாமலை
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு லண்டனில் சொத்துகளை வைத்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். செல்வப்பெருந்தகை போன்ற அரசியலில் உள்ள தவறான பேர்வழிகளை அம்பலப்படுத்தி, சண்டை போட்டால் தான் தமிழகத்தின் தலைவிதி சரியாகுமெனக் கூறிய அவர், எத்தனை இழப்புகள் வந்தாலும், அதற்காக தன்னை அர்ப்பணிப்பதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி