கேசவ விநாயகத்தை விசாரிக்க உயர் நீதிமன்றம் நிபந்தனை

50பார்த்தது
கேசவ விநாயகத்தை விசாரிக்க உயர் நீதிமன்றம் நிபந்தனை
பாஜக மூத்த தலைவர் கேசவ விநாயகத்தை நீதிமன்ற அனுமதியுடன் மட்டுமே விசாரணைக்கு அழைக்க வேண்டும் என சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில்தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார்
கேசவ விநாயகத்தை விசாரணைக்குஅழைத்தனர். இதை எதிர்த்து அவர்தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த
உத்தரவை பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி