மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

84பார்த்தது
மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான X பதிவில், "இந்திய நாட்டின் பிரதமராக 3ஆவது முறையாக பதவியேற்க உள்ள மோடிக்கு, அதிமுக மற்றும் தனது சார்பில் வாழ்த்து" எனத் தெரிவித்துள்ளார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் அந்தக் கூட்டணி முறிந்து இரு கட்சிகளும்
தனித்தனியாக போட்டியிட்டன.

தொடர்புடைய செய்தி