அரசு துரித நடவடிக்கை எடுக்க தினகரன் வலியுறுத்தல்

79பார்த்தது
அரசு துரித நடவடிக்கை எடுக்க தினகரன் வலியுறுத்தல்
மீண்டும் ஒரு கள்ளக்குறிச்சி சம்பவம் நிகழாமல் தமிழக அரசு தடுக்க வேண்டும் என, டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மரணங்களின் சுவடு மறைவதற்குள்ளாகவே, புதுச்சேரி மலிவு விலை சாராயத்தை அருந்தி 7 பேர் பாதிக்கப்பட்டிருப்பது, அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் மெளனம் காக்காமல், அரசு அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி