சென்னை: எல்ஐசி முக்கிய அறிவிப்பு வெளியீடு

78பார்த்தது
சென்னை: எல்ஐசி முக்கிய அறிவிப்பு வெளியீடு
எல்ஐசி ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 12ம் தேதி வெளியிடப்பட்ட இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய அறிவுறுத்தலின்படி, பாலிசிதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு, எல்ஐசி மண்டலங்கள் மற்றும் கோட்டங்களுக்குட்பட்ட அனைத்து எல்ஐசி அலுவலகங்களும் விடுமுறை நாளான இன்றும் நாளையும் வழக்கமான அலுவலக நேரப்படி இயங்கும் என தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி