ஆம்ஸ்ட்ராங் படுகொலை: தமிழக அரசு முக்கிய முடிவு

82பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: தமிழக அரசு முக்கிய முடிவு
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதனையடுத்து, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இது திமுக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக மாறிய நிலையில், அச்சுறுத்தல் உள்ள முக்கிய கட்சி பிரமுகர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டேக்ஸ் :