மாநகராட்சி தேர்தலில்கூட அண்ணாமலை வெல்லமுடியாது: இளங்கோவன்

82பார்த்தது
மாநகராட்சி தேர்தலில்கூட அண்ணாமலை வெல்லமுடியாது: இளங்கோவன்
தமிழகத்தில் மாநகராட்சி தேர்தலில் நின்றால்கூட அண்ணாமலையால் வெற்றிபெற முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் EVKS இளங்கோவன் கிண்டலாக கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அவர், பாஜகவால் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது. அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு, தமிழிசை ஆளுநர் பதவியைவிட்டு விலகி இருக்கக் கூடாது என்றார். அத்துடன், தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும் மோடி தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you