பாமக, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை: வைகை செல்வன்

69பார்த்தது
பாமக, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை: வைகை செல்வன்
சென்னை: பாமக மற்றும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக வைகை செல்வன் தெரிவ்த்துள்ளார்.

பாமக மற்றும் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக முழு வீச்சில் தயாராகி வருகிறது. திமுக கூட்டணி இறுதியானதாக நாங்கள் நினைக்கவில்லை. அங்கே பிணக்கு ஏற்பட்டு எங்களிடம் வந்தால் நாங்கள் மருத்து தர தயாராக உள்ளோம் எனத் தெரிவித்த அவர், மக்களவை தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று சூளுரைத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி