செட்' தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

54பார்த்தது
செட்' தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தொழில்நுட்பக் காரணங்களால் 'செட்' தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நாளை, நாளை மறுதினம் நடைபெறவிருந்த 'செட்' தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியிட சேர்க்கைக்காக 'செட்' தேர்வு நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி