முதியோர் தொகைக்கு ஆதார் - மொபைல் எண் இணைப்பு?

82பார்த்தது
முதியோர் தொகைக்கு ஆதார் - மொபைல் எண் இணைப்பு?
ஆதார் கார்டுடன் செல்போன் எண்ணை இணைக்காவிட்டால் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படும் என்ற தகவல்கள் பரவியதால், இ-சேவை மையங்களில் பொதுமக்கள் குவிந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். சமீபத்தில், ரேஷன் கடையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் கைரேகை வைக்க வேண்டும், இல்லாவிட்டால் அரிசி கிடைக்காது என வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி