சென்னை: 12ம் வகுப்பு துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு

77பார்த்தது
சென்னை: 12ம் வகுப்பு துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு
12ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2ம் தேதி வரை நடைபெறும் அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. துணைத் தேர்வர்கள் மே 14 முதல் ஜூன் 29 வரை விண்ணப்பிக்கலாம். ஜூன் 25 இல் தமிழ், 26ம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கு தேர்வு, ஜூன் 26 இல் ஆங்கிலம் மொழி பாடத் தேர்வுகள் நடைபெறுகின்றன. கணிதம், உயிரியல், வணிகவியல் உள்ளிட்ட பாடத் தேர்வுகள் ஜூன் 27இல் நடைபெறுகின்றன.

தொடர்புடைய செய்தி