வனவிலங்கு பாதுகாவலர் மறைவு: முதல்வர் இரங்கல்

79பார்த்தது
வனவிலங்கு பாதுகாவலர் மறைவு: முதல்வர் இரங்கல்
முதல்வர் மு. க. ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: வனவிலங்கு பாதுகாப்பில் சிறந்து விளங்கிய டாக்டர் ஏ. ஜே. டி. ஜான்சிங் என்ற ஒரு முன்னணி உயிரியலாளரை தமிழ்நாடு இழந்துள்ளது. அவரது பணிவு, இரக்கம் மற்றும் அறிவியல் அடிப்படையிலான கானுயிர்ப் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து நம்மை வழிநடத்தும். அவருக்கு எனது அஞ்சலியையும், குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்புடைய செய்தி