கள்ளுக்கடை திறப்பில் நடைமுறை சிக்கல் உள்ளது: முத்துசாமி

79பார்த்தது
கள்ளுக்கடை திறப்பில் நடைமுறை சிக்கல் உள்ளது: முத்துசாமி
தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பது குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை குறைப்பதை உடனே செய்ய முடியாது என்றும், அதில் நடைமுறை சிக்கல் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களை மனதளவில் தயார் செய்ய வேண்டும், மதுப் பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி