சென்னையில் நான்கு இடங்களில் வழிப்பறி
By chandru 1075பார்த்ததுசென்னையில் கே. கே. நகர், அசோக் நகர் பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் செல்போன் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வழிப்பறி சம்பவங்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.