சென்னையில் மழை; வெதர் மேன் அதிரடி ரிப்போர்ட்

51பார்த்தது
சென்னையில் மழை; வெதர் மேன் அதிரடி ரிப்போர்ட்
மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த மழையினால் வயநாடு, வால்பாறை போன்ற பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது, இந்நிலையில் அங்கு மழை குறைந்துள்ளது. சென்னையில் சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி