சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான கேசவ விநாயகம்

76பார்த்தது
சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான கேசவ விநாயகம்
சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் நேரில் ஆஜராகியுள்ளார். நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷிடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் இன்று சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு அவர் ஆஜரானார்.

தொடர்புடைய செய்தி