முதல்வர் பதவி விலக வேண்டும்: அன்புமணி

72பார்த்தது
முதல்வர் பதவி விலக வேண்டும்: அன்புமணி
தொடர் அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ஒரே நாளில் மட்டும் 3 அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டிருக்கிறது என்பதை அறிய இது ஒன்றே போதுமானது என்றார். குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்

தொடர்புடைய செய்தி