குடிமைப்பணிகள் ஊக்கத்தொகை திட்டம்

75பார்த்தது
குடிமைப்பணிகள் ஊக்கத்தொகை திட்டம்
UPSC தேர்வில் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சிறப்பு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 1000 குடிமைப்பணித் தேர்வு விண்ணப்பதாரர்கள் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வான அந்த மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதம் ₹7, 500 வழங்கப்படும். இதன்பின், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ₹25, 000 ஆண்டுதோறும் வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி