சென்னை: கல்லூரி மாணவி வன்கொடுமை.. பிரியாணி கடைக்காரர் கைது

63பார்த்தது
சென்னை: கல்லூரி மாணவி வன்கொடுமை.. பிரியாணி கடைக்காரர் கைது
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் (37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் எனத் தெரியவந்துள்ளது. கைதான ஞானசேகரன் மீது 15க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி