பாஜக அரசின் வஞ்சனையால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். பட்ஜெட்டில் மத்திய அரசு காட்டிய மாற்றாந்தாய் மனப்பான்மையால் இன்று தான் மக்கள் மன்றத்தில் நிற்பதாக கூறிய அவர், பாஜக அரசு மட்டுமே அரசியல் நோக்கத்துடன் ஆட்சி நடத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். தொடர்ந்து, தவறு செய்வதால், மேலும் தோல்விகளை சந்திப்பீர்கள் என மத்திய அரக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்