36 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் வெயில்

76பார்த்தது
36 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் வெயில்
36 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த மே மாதம் நாட்டில் அதிகபட்ச வெயில் பதிவாகி உள்ளதாக IMD தெரிவித்துள்ளது. 1988 மே மாதம் அதிகபட்ச சராசரியாக 37. 4 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதாகவும், அதன்பிறகு, கடந்த மே மாதம் 37. 3 டிகிரி பதிவானதாகவும் IMD கூறியுள்ளது. இதேபோல், 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஏப்ரலில் அதிகபட்ச சராசரியாக 35. 6 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளதாகவும் IMD கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி