சென்னையில் தக்காளி, வெங்காயம் விலை மேலும் சரிவு

70பார்த்தது
சென்னையில் தக்காளி, வெங்காயம் விலை மேலும் சரிவு
சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் 1 கிலோ தக்காளி ₹40க்கும், பெரிய வெங்காயம் ₹30 முதல் ₹40 வரையும் மொத்த விற்பனைக் கடைகளில் விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது தக்காளி விலை மேலும் சரிந்து, கிலோ ₹25ஆக உள்ளது. 4 கிலோ தக்காளி ₹100க்கு விற்பனையாகிறது. அதேபோன்று, பெரிய வெங்காயம் விலையும் வீழ்ச்சி கண்டு, 3 கிலோ ₹100க்கு விற்கப்படுகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி