நீட் தேர்வில் அசத்தும் தமிழக மாணவர்கள்

73பார்த்தது
நீட் தேர்வில் அசத்தும் தமிழக மாணவர்கள்
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில், தமிழக மாணவ, மாணவிகள் 58. 4% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மே 5ஆம் நடந்த இந்தத் தேர்வில், தமிழக மாணவர்கள் 1. 3 லட்சம் பேர் எழுதினர். இதில், 85, 000 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதோடு, 8 மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும் பிடித்துள்ளனர். கடந்தாண்டு தமிழக தேர்ச்சி விகிதம் 54. 4% ஆக இருந்தது. தற்போது 4% அதிகரித்து தேசிய சராசரியை (56. 4%) முந்தியது.

தொடர்புடைய செய்தி