தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்கிறது

77பார்த்தது
தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்கிறது
தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின் வாரியம் ₹1. 60 லட்சம் கோடி கடனுடன், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால், கடந்த 2022 -23இல் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்படும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அடுத்த மாதம் 6% வரை மின் கட்டணம் உயர்வு இருக்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி