2024-25ஆம் கல்வியாண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொதுத் பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதற்கட்ட கலந்தாய்வு வரும் 15ஆம் தேதி நடக்கிறது. தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். 2ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 24 29ஆம் தேதி வரை நடைபெறும். மாணவர் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 3ஆம் தேதி தொடங்குகிறது.