SMS மூலம் ரயில் டிக்கெட் கட்டணம் அறியும் வசதி

75பார்த்தது
SMS மூலம் ரயில் டிக்கெட் கட்டணம் அறியும் வசதி
SMS மூலம் ரயில் டிக்கெட் கட்டண விவரத்தை எளிதில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு நமது செல்ஃபோன் எண்ணில் இருந்து 139 என்ற எண்ணுக்கு கீழ்காணும் செய்தியை SMSஆக அனுப்ப வேண்டும். FARE என டைப் செய்து, ரயில் எண், பயணத் தேதி, புறப்படும் மற்றும் சென்று சேரும் இடங்களின் எஸ்டிடி கோடுகள், வகுப்பை இடைவெளிவிட்டு குறிப்பிட்டு அனுப்பினால், கட்டண விவரம் அனுப்பப்படும். இதற்கு கட்டணம் ₹3 வசூலிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி