ராமோஜி ராவ் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

82பார்த்தது
ராமோஜி ராவ் மறைவுக்கு முதல்வர் இரங்கல்
ராமோஜி பிலிம் சிட்டி தலைவர் ராமோஜி ராவ் மறைவுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். பத்திரிகை, திரைத்துறையில் ராமோஜி ராவின் அளப்பரிய பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும் என புகழாரம் சூட்டியுள்ள ஸ்டாலின், இந்த துயரமான நேரத்தில் ராமோஜி ராவின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி