கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள்: உயர்நீதிமன்றம் மறுப்பு

52பார்த்தது
கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள்: உயர்நீதிமன்றம் மறுப்பு
வெளியூர் செல்லும் அரசு, தனியார் பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கும்படி உத்தரவிட சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் வரை கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆம்னி பேருந்து நிறுவனங்களின் வழக்கு, தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளதால், இதில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி