ஜூலை 21இல் முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு

69பார்த்தது
ஜூலை 21இல் முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை 21ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு அரசுப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www. dge. tn. gov. in-இல் ஜூன் 11 முதல் 26க்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகையாக ஆண்டுக்கு ₹10, 000 (மாதம் ₹1000 வீதம் 10 மாதங்களுக்கு) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி