இண்டியா கூட்டணி" நாட்டை வழிநடத்தும்: ஸ்டாலின்

53பார்த்தது
இண்டியா கூட்டணி" நாட்டை வழிநடத்தும்: ஸ்டாலின்
நாட்டை வழி நடத்தும் பணியை INDIA கூட்டணி மேற்கொள்ளும் என்று முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். சர்வாதிகார ஒற்றையாட்சிக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை, தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும், மதவாத சக்திகளை ராமர் கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்தி காட்டியிருக்கிறார்கள் எனவும் பாஜகவை விமர்சித்த ஸ்டாலின், சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி