சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு வழக்கு தாக்கல்

72பார்த்தது
சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு வழக்கு தாக்கல்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி வால்பாறை முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி ஏற்கெனவே, அதிமுக சார்பாக இன்பதுரை, பாமக சார்பில் பாலு, பாஜக சார்பில் மோகன் தாஸ் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்குகளோடு இதை விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அனுமதியளித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி